உசுரு முக்கியம் பிகிலேவெளியில் போகாதே

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ?
அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

தன் மகளிடம் அப்பா ரசிக்கும் ஒவ்வொரு குணமும், வருங்கால மருமகனுக்கு அவர் வைக்கும் மறைமுக ஆப்பு!!

முழுசா முடி போறதுகுள்ள
ஒரு முடிவெடுங்க தலைவரே...

கட்சியில் சேர Basic, இது இருக்கனும்???
👇👇👇

உன்னிடமிருந்து என்ன பறித்துச் செல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உன்னிடம் விட்டுச் சென்றதை வைத்து நீ என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.

படித்ததில் பிடித்தது...

தடிமனாக தங்க சங்கிலி அணிந்திருக்கும் நபர் தம் சட்டையின் மேல் பட்டனை திறந்து வைத்திருப்பது ஓர் விளம்பரத்திற்காகவே!!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் அயோக்கியன் தான்-என்னையும் சேர்த்து தான்

வீட்டுக்கு வரும் மருமகளை மகாலட்சுமி வந்துருக்கானு சொல்றாங்க..

வீட்டுக்கு வரும் மருமகனை மகாவிஷ்ணு வந்துருக்கார்னு யாராவது சொல்றாங்களா😂😂

நீங்களும் பணக்காரன் ஆகலாம் சுலபமான வழி.

இவ்வளவு குறைவா மார்க் வாங்கியிருக்கே ... இனி என்னை அப்பானு கூப்புடாதடா"

"அப்பா அது கிளாஸ் டெஸ்ட் தான் ... டிஎன்ஏ டெஸ்ட் இல்ல

நாடி நரம்பெல்லாம் இசை இரத்தம் ஓடுகிற ஒருவரால் மட்டுமே இப்படி பாட முடியும்!!!🌷😆😆

மூளையின் புத்திசாலித்தனத்தை விட இதயங்களின் தூய்மை சிறந்தது.

Show more
Inditoot : An Indian Mastodon instance

Inditoot is a Indian Micro Blogging decentralized open source social network for Indians by Indians. You can Follow friends and discover new ones. Publish anything you want: e.g. links, pictures, text, video. anything you want as long as you follow our code of conduct!