அவசரத்தில் உதவாததே ஆண்ட்ராய்டு என அறியப்படும்.

An inconvenience is only an adventure wrongly considered; an adventure is an inconvenience rightly considered. - Gilbert Keith Chesterton #famous #quotes

தங்கமும் தண்ணீரும் மன திருப்திக்கு அன்று, தேவைக்கே என மானுடர் உணரும் நாள், உலகம் உய்வடைய வாய்பிருக்களாம்.
#🍁

ஆக சிறந்தவை இரு பிரிவு கொள்கின்றன. ஒன்று அரிதிலும் அரிதாக இருக்கின்றன. மற்றொன்று எளிதிலும் எளிதாக கிடைக்கின்றன. தேவையற்றவை ஏனோ மலிந்து கிடக்கிறது.
#🍁

உறவும் தேரும் ஒன்றே. இழுத்து செல்வதை விட, நகர்த்தி செல்வதே அழகு.
@அதியன்

தீயவர்களின் சத்தத்தைவிட நல்லவர்களின் மௌனமே ஆபத்தானது.

அதிகம் பயன்பாட்டால் உன் சிறப்பினை இழப்பாய் என்றது மொழி, "சொல்லிடம்".
இது சொல்லுக்கு மட்டுமா, சொல்லுபவருக்கும் தானே?

Inditoot : An Indian Mastodon instance

Inditoot, A General purpose instance. I do my best to keep it fast,secure and alive.You can Follow friends and discover new ones. Publish anything you want: e.g. links, pictures, text, video. anything you want as long as you follow our code of conduct!