லாகூர் உயர் நீதிமன்றம் நவாஸ் ஷ்ரீஃப்பை மருத்துவ சிகிச்சைக்காக நாடு கடக்க அனுமதித்துள்ளது.

लाहौर उच्च न्यायालय ने नवाज़ शरीफ़ को वैद्य चिकित्सा के लिए विदेश जाने अनुमति दिया है।

⚖️👨‍⚖️ 🇵🇰 ➡️🌍🩺 🏥

இன்று அதிகாலை, குப்வாறா புற வழிக் கடவையில் லஷ்கர்-எ-தையபாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதி இணையாளிகளை, அல்தாஃப் பஷீர் மீர் & ஐஜாஸ் அஹ்மத் பட், காவல்துறையினர் கைமுடக்கம் செய்தனர். சமர தளவாடங்கள் உட்பட பல குற்றத்திற்குரிய பொருட்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

आज सवेरे, कुपवाड़ा बाह्य मार्ग रेखन पर २ आतंकवादी सहयोगियों, अल्ताफ़ बशीर मीर व ऐजाज़ अहमद भट को पुलिस ने गिरफ्त किया। उनसे बारूद समेत अनेक दंडनीय वस्तुएँ भी बरामद किए गए।

🚨 🚔 👮‍♂️

Source- ANI

சோபூரில், லஷ்கர்-எ-தையபாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதி இணையாளிகளை காவல்துறையினர் கைமுடக்கம் செய்தனர். அவர்களிடமிருந்து சமர சம்பந்த பொருட்கள் உட்பட பல குற்றத்திற்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

सोपुर में, लश्कर -ए -तैयबा से जुड़े २ आतंकवादी सहयोगियों को पुलिस ने गिरफ्त किया। उनसे बारूद समेत अनेक दंडनीय वस्तु बरामद किए गए।

🚨 🚔 👮‍♂️

Source- Kashmir Police 🍁

சோபூரில், பொதுஜனத்தை மிரட்டி, & பீதி-பதற்றம் பரப்பிக் கொண்டிருந்த 3 ஆட்களை காவல்துறையினர் கைமுடக்கம் செய்தனர். அவர்களிடமிருந்து லஷ்கரின் மிரட்டல் சுவரொட்டிகள் உட்பட பல குற்றத்திற்குரிய பொருட்கள் கைப்பற்றபட்டன.

सोपुर में, जनता को धमकाते व भय-भीति फैलाते ३ शख्सों को पुलिस ने गिरफ्त किया। उनसे लश्कर के धमकी पोस्टर समेत अनेक दंडनीय सामान अभिग्रहित किए गए।

🚨🚔 👮‍♂️

Source- Kashmir Police 🍁

Even on Twitter, which by the confession of its CEO continues to have a leftist tilt, I have never been suspended for tweeting my views.

Imagine getting suspended permanently on a site that claims to uphold free speech, and for not even a toot on its server, but for what I tweeted.

You are doing great, @inditoot. Keep tooting!

inditoot.com/@inditoot/1031368

கோவாவில், கற்றுபயிலுதல் குறிபணியிற்காக பறக்க இருந்த பாரத கடல் சேனையின் 2 விமானிகள் கொண்ட MIG 29-K கற்றுபயிற்சி வகை விமானம், வானில் ஏறியவுடன் நிலத்தில் விழுந்து மோதியது. 2 விமானிகளும் பாதுகாப்பாக சுய-வெளியேற்றம் செய்தனர்.

गोवा में, भारतीय नौसेना का २ पायलट वाला मिग २९-K परिशिक्षण विमान , परिशिक्षण नियोग के लिए उड़ान भरते ही धरातल पर गिरकर ध्वस्त हुआ। २ पायलट ने सुरक्षित रूप से स्वयं निष्कासित कर लिए।

Military / Conflict Violence. Viewer discretion advised. 

குவெட்டா-குச்லாக் பாதையில் 4 எல்லை உறுப்பு (Frontier Corps) படைவீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை பலோச் விடுதலை வீரர்கள் இலக்கிட்டு தாக்கி அவர்களை கொன்றனர்.

क्वेटा - कुचलाक रोड पे, जिस वाहन में 4 फ्रंटियर कोर सैनिक जा रहे थे उसको बलोच आज़ादी लड़ाकाओं ने हमला करके सैनिकों को जान से मार डाला।

பல தவகவல்களின்படி, கில்கித்-பல்டிஸ்தானில் 2 பாகிஸ்தான் சேனை அலகுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், 2 படைவீரர்கள் காயமடைந்தனர், காரணங்கள் பற்றி தெளிவில்லை.

अनेक रिपोर्टों के मुताबिक़, गिलगित-बाल्टिस्तान में 2 पाकिस्तानी सेना इकाइयों के बीच लड़ाई हुआ। इस घटना में 2 फौज़ियाँ घायल हुए व इसके कारणों अस्पष्ट हैं।

பூஞ்சின் ஷாஹபுர் பகுதியில் பாக்கிஸ்தான் சுடுதலில் ஈடுபட்டது, இதற்கு பாரத சேனை தக்க பதிலடி கொடுக்கிறது.

पुंछ के शाहपुर सेक्टर में पाकिस्तान फायरिंग किया , भारतीय सेना द्वारा उचित जवाबी कार्रवाई।

அதிகரிக்கும் அமெரிக்க சர்வதேச தடைகளை கடந்து ரஸ்ஸியா, சீனம், & பாரதம் இடையே வணிகம் எளிதாக்க, சர்வதேச கட்டண முறைமை "SWIFT"க்கு மாற்றாக சுவந்த பணம் கட்டல் முறைமை உருவாக்க உத்தேசிக்கின்றனர்.

बढ़ते अमेरिकन अंतर्राष्ट्रीय प्रतिबंधों से निपट कर रूस, चीन व भारत के बीच व्यापार सुविधाजनक बनाने, अंतर्राष्ट्रीय भुगतान प्रणाली "SWIFT" के बदले वैकल्पिक भुगतान प्रणाली रचाने का उद्देश्य जताए है।

சமாஹணி பகுதியில், பாரத சேனையின் குறிசுடுநரால் (sniper) பாகிஸ்தான் சேனை உயர் மதிப்பு இலக்கு கொல்லப்பட்டது.

समाहनी सेक्टर में पाक सेना उच्च मूल्य लक्ष्य को भारतीय सेना के निशानची के द्वारा मारा गया।

Conservative Friend: “So what’s Mastodon like?”

Me:

மத்திய கிழக்கு மன்றத்தில் உரையாற்றிய அமேரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் பேங்க்ஸ் , கஷ்மீரில் ஏற வன்முறைகளுக்கு ஜமாத் -ஏ- இஸ்லாமி தான் காரணமென்று கூறி, மேலும் விவரித்தார்.

मध्य पूर्व फोरम भाग लेते हुए अमेरिकी कांग्रेस सदस्य जिम बैंकस ने अपने भाषण में कहा, कि कश्मीर में ज्यादातर हिंसाओं के लिए जमात ए इस्लामी जिम्मेदार है।

indiatvnews.com/news/world/jam

Left is constantly targeting me on Twitter just because I support free speech and welcome everyone on my server. 😅

இஸ்ரேலிய பகுதியில் தாக்குதல்களுக்கு நடுவில் ஹமாஸ் & இஸ்ரேலிய அரசு இடையே ஒரு ரகசிய "ஒத்துழைப்பு" உருவெடுக்கிறது.

इसरायली क्षेत्र में विभिन्न हमलों के मध्य में हमास व इसरायली सरकार के बीच एक गुप्त "सहयोगता" बन रहा है।

timesofisrael.com/flareup-bequ

கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நோக்கி 450+ ராக்கெட்டுகள் ஏவப்பட்டன, அதில் 90% "இரும்பு குவிமாடத்தால்" முறியடிக்கப்பட்டன, & ~25 இஸ்லாமிக் ஜிஹாத் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

पिछले 48 घंटे में इस्राइल के तरफ 450+ राकेट प्रक्षेपित किए गए, उनमें 90% "लौह गुम्बंद" द्वारा नष्ट किए गए व ~25 इस्लामिक जिहाद दहशतगर्दों को मारा गया है।

🚨🇮🇱 💕🇮🇳

source-IDF

Show more
Inditoot : An Indian Mastodon instance

Inditoot is a Indian Micro Blogging decentralized open source social network for Indians by Indians. You can Follow friends and discover new ones. Publish anything you want: e.g. links, pictures, text, video. anything you want as long as you follow our code of conduct!