Show more

நடு-கிழக்கு பகுதி உச்சக்கட்ட உஷார் நிலையில்!

ஈராஃக்கில் உள்ள அமேரிக்க இராணுவ & ராஜ-நய கட்டமைப்புகளை ஈரான் தாக்கலாம். அமேரிக்கா-ஈரான் இடையில் வளரும் இசைகேடை அடுத்து அனைத்து அரபு நாடுகளும் தனது பாதுகாப்பு படைகளை உச்சகட்ட எச்சரிக்கையை வைத்துள்ளன.

मध्य पूर्व उच्चतम अलर्ट पर है!

ईरान इराक में अमेरिकी सैन्य और राजनयिक संरचनाओं पर हमला कर सकता है।अमेरिका और ईरान के बीच बढ़ते तनाव के मद्देनजर सभी अरब देशों ने अपने सुरक्षा बलों को हाई अलर्ट पर रखा है।

🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

உலக தலைநகர்களில் அபாயம் ஒலித்தது!

அமேரிக்கா-ஈரான் இடையில் உள்ள இசைக்கேடு "உலகப் போர் 3"க்கு வழிதரும் என்று பலர் அச்சம்.

உருசியா & துருக்கி உயர் கட்ட எச்சரிக்கையில்.

विश्व की राजधानियों में खतरे गूंजी!

कई लोगों को डर है कि अमेरिका और ईरान के बीच तनाव "विश्व युद्ध 3" को जन्म देगा।

रूस और तुर्की हाई अलर्ट पर।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

ஈரானிய தாக்குதல் அஞ்சி, ஈராஃக்கை விட்டு நாடு திரும்ப அமேரிக்கன் அரசு அமெரிக்கர்களை கேட்டுக்கொண்டுள்ளது. 🇮🇶🛫🇺🇸

இதற்கிடையில், எண்ணெய் விலை 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது.📈⛽️

பாரதத்தில் உள்ள அமெரிக்கன் & இஸ்ரேலி அரசநய கட்டமைப்புகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு. 🇮🇳🏢🕍🇮🇱🇺🇸🚔🚨

பாரத வெளிவிவகார அமைச்சகம் இவ்விசைக்கேட்டின் மேல் அறிவிப்பு விடுத்தது:🇮🇳📝

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

अमेरिकी सरकार ने ईरानी हमले की आशंका पर अमेरिकियों को इराक से लौटने का आह्वान किया है। 🇮🇶🛫🇺🇸

इस बीच, तेल की कीमत में ३ प्रतिशत बढ़ौती हुआ।📈⛽️

भारत में अमेरिकी और इजरायल राजनयिक संरचनाओं के लिए अतिरिक्त सुरक्षा व्यवस्था।🇮🇳🏢🕍🇮🇱🇺🇸🚔🚨

भारतीय विदेश मंत्रालय ने इस तनाव पर एक बयान जारी किया:🇮🇳📝

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

ஈரான்- அமேரிக்க இசைவுக்கேடு மீது ஐக்கிய மாநிலங்கள் ராஜ்ய செயலாளர் மைக் போம்பேயோ, பாகிஸ்தான் சேனை முக்கியர் கமர் ஜாவேத் பாஜ்வா & அஃப்கான் ஜனாதிபதி அசரஃப் கனி உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

संयुक्त राज्य अमेरिका के राज्यिक सचिव माइक पोम्पिओ ने ईरान-अमेरिका तनाव पर पाकिस्तान के सेना प्रमुख क़मर जावेद बाजवा और अफगान राष्ट्रपति अशरफ़ गनी के साथ दूरभाषी पर बातचीत की।

🇺🇸📞 🇵🇰⚔️ 🇺🇸📞🇦🇫👑

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

ஐ மா சமுத்திரப்படை உரு (USMC) : நெருக்கடி மறுவிடைக்காக 2 ஆம் பட்டாளம், 7 வது சமுத்திரபடையர்கள் பக்தாதில் உள்ள அமேரிக்க தூதரக வளாகத்தின் பாதுக்காப்பு வலிமைபடுத்த அமர்த்தப்பட்டுள்ளனர். ஆயத்த நிலை அனைத்து படைவீரர்களும் உள்ளனர்.

सं.रा समुद्रसैनिक कोर (USMC): संकटकाल अनुक्रिया के लिए बटालियन 2, 7 वीं समुद्रसैनिकों बगदाद में अमेरिकी दूतावास की सुरक्षा को मजबूत करने के लिए तैनात हैं। सभी सैनिक तैयार हैं।

⚓️🇺🇸🏢🚨👀

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

उच्चतम अलर्ट पर अमेरिकी दूतावास:
1. इराक🇮🇶
2. बहरीन🇧🇭
3. पाकिस्तान🇵🇰
4. लेबनान🇱🇧
5. संयुक्त अरब अमीरात🇦🇪

> इटली में 130-400 सैनिकों की एक बटालियन जरूरत पड़ने पर लेबनान भेजने के लिए अलर्ट पर है।🇮🇹🛫🛬🇱🇧
> इससे पहले, बगदाद को 100 और कुवैत को 750 सैनिकों को भेजा गया था। आगे 3500 सैनिकों तैनात किए जाएंगे। 🛬🇮🇶🇰🇼

🇺🇸✈️⚔️

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

அமேரிக்க தூதரகங்கள் உச்சகட்ட உஷார்நிலையில்:
1. ஈராஃக்🇮🇶
2. பஹ்ரைன்🇧🇭
3. பாகிஸ்தான்🇵🇰
4. லெபனான்🇱🇧
5. ஐக்கிய அரபு அமீரகம்🇦🇪

> தேவைப்பட்டால் லெபனான் அனுப்ப இத்தாலியில் அமேரிக்கா 130-400 படைவீரர்கள் கொண்ட ஒரு பட்டாளம் உஷார் நிலையில் வைத்துள்ளது.🇮🇹🛫🛬🇱🇧
> முன்னதாகவே, பக்தாதுக்கு 100 & குவைத்துக்கு 750 படைவீரர்களையும் அனுப்பியுள்ளது. மேலும் 3500 படைவீரர்கள் அமர்த்தப்படுவார்கள்.🛬🇮🇶🇰🇼

🇺🇸✈️⚔️
🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

வட பக்தாதில் 2 காருகள் கொண்ட ஒரு வாகனத்தொடர் மீது வான் தாக்குதல். இதில் ஆறு பேர் பலி.
இந்த வாகனத்தொடர் ஈரான் ஆதரித்த PMU குடிப்படைக்கு சேர்ந்தது. இதில் பல உயர் கட்ட PMU ஷியா தலைவர்கள் பலி.


उत्तरी बगदाद में, 2 कारों के काफिले पे वायु हमला। छह लोग मारे गए।
काफिला ईरान समर्थित पीएमयू मिलिशिया का था। कई उच्च स्तरीय पीएमयू शिया नेता मारे गए हैं ।

🇺🇸✈️ 💥🚙 🚗

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

1. பக்தாத் அமேரிக்க தூதரகம் மீது ஈரான் ஆதரித்த குடிப்படைகளால் ஏவுகணை தாக்குதல்.
2. பாலத் வான் தளம் (அமேரிக்க) மீது தாக்குதல்.
3. அமெரிக்கன் வான் சொத்துக்கள் வானில் ஆயத்த நிலையில்.

1. बगदाद में अमेरिकी दूतावास पर ईरान समर्थित मिलिशिया द्वारा मिसाइल हमला।
2. बालद एयर बेस (यूएस) पर हमला।
3. आकाश में अमेरिकी हवाई संपत्ति तैयार स्थिति में ।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

ஈராஃகி ஹெஸ்பொல்லாஹ் குழு: ஞாயிறு மாலை முதல், அமேரிக்க தளங்களிலிருந்து ஈராஃக்கிய பாதுகாப்பு படைகள் ஆயிரம் மீற்றருக்கு குறை இல்லாத தூரம் விலகி செல்ல வேண்டும்.

इराकी हिज़्बुल्लाह समूह: रविवार शाम से, इराकी सुरक्षा बलों को अमेरिकी ठिकानों से हजार मीटर से न कम दूर हटकर जाना है।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

🇵🇰🚨
பாகிஸ்தான்: பாகிஸ்தானில் உள்ள அமேரிக்க & ஈரானிய கட்டமைப்புகளை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு.

पाकिस्तान: पाकिस्तान में अमेरिकी और ईरानी संरचनाओं के लिए अतिरिक्त सुरक्षा व्यवस्था।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

🇳🇱 🚨 ⚠️
நெதர்லாந்து: நெதர்லாந்து பிரஜைகள் உடனடியாக ஈராஃக்கை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவு.

नेथरलैंड: नेथरलैंड नागरिकों को तुरंत इराक़ से बहार निकलने को उस देश के सरकार ने आदेश दिया।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

🇸🇾 🚨 ✈️ 💥
சிரியா: சுவய்யாஹ் & ஹிரி பகுதிகளில் உள்ள ஈரான்-சார்பு குடிப்படைகள் மீது வான் அடித்தாக்குதல்.

सीरिया: सुवय्याह और हिरी क्षेत्रों में ईरान समर्थक मिलिशिया पर हवाई हमले।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷🕌🚩

ஈரான்: வரலாற்றில் முதல் முறையாக மஸ்ஜித்-ஏ-ஜமகரான், கோம் மீது சிகப்பு கொடி ஏற்றப்பட்டது. சிகப்பு கொடி, இரத்தப்பழி அல்லது நடப்பில்/வருங்கால போரை குறிக்கும்.

ईरान: इतिहास में पहली बार, मस्जिद-ए-जमकरां, क़ोम पर लाल झंडा फहराया गया। लाल झंडा खूनी बदला या चल रहे / भविष्य के युद्ध को चिह्नित करता है।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇺🇸⚓️⚔️🚢 🚁
அமேரிக்கா: அப்பியாச பயிற்சிக்காக மொரோக்கோ சென்றுகொண்டிருந்த USS Bataan நீர்நில தாக்க கப்பல் & 26 வது படையெடுப்பு சமுத்திரப்படை (கிட்டத்தட்ட 2,200 சமுத்திர படைவீரர்கள்) நடு-கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

अमेरिका: युद्धाभ्यास प्रशिक्षण के लिए मोरक्को जा रहे USS Bataan जलथल हमलावर पोत तथा 26 वां आक्रमण समुद्रसेना को मध्य-पूर्व क्षेत्र भेजा गया है।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷 🚀 👀 🇺🇸

ஈரான் தனது சிறு & நடு வீச்சு எறியியல் ஏவுகணைகளை ஆயத்தம் செய்வதை அமேரிக்க ஐங்கோணம் /தற்காப்பு துறை நெருங்க கவனிக்கிறது.

ईरान की अपनी छोटी और मध्यम दूरी बैलिस्टिक मिसाइलों की तैयारी को संयुक्त राज्य पंचकोण / रक्षा विभाग गौर से देख रहा है।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

இதற்கிடையில்,

🇹🇷✔️⚔️ 🛬🇱🇾 😠🇪🇬
துருக்கி நாடாளுமன்றம் லிபியாவில் சேனை அமர்த்தத்திற்கு ஒப்புதலளித்து, எதை எகிப்து கடுமையாக எதிர்க்கிறது.

🇮🇱🛩 🇱🇧
தெற்கு லெபனான் வான்வெளியில் இஸ்ரேலி தாக்குதல் விமானங்கள் நடமாட்டம்.

इस बीच,

🇹🇷✔️⚔️ 🛬🇱🇾 😠🇪🇬
तुर्की की संसद ने लीबिया में सैनिकों की तैनाती को मंजूरी दी, जिसका मिस्र ने दृढ़ता से विरोध किया।

🇮🇱🛩 🇱🇧
दक्षिणी लेबनान वायुक्षेत्र में इसरायली लड़ाकू विमानों का चलन।

🇮🇷😡🙅🏻‍♂️👎🏻🗣🇴🇲😧🤐

மத்தியஸ்தத்தில் எந்தவித ஈடுபாடும் இல்லை என்று ஓமானி தூதரிடம் ஈரான் கூறி சந்திக்க மறுத்து, அவரை வெறும் கையாக திரும்ப அனுப்பியது.

मध्यस्तता में ज़रा भी दिलचस्पी नहीं कहकर ईरान ने ओमनी दूत से मुलाकात को इंकार करके उन्हें खली हाथ वापस भेज दिया।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

அமேரிக்கா வழிநடத்திய கூட்டணி ஈராஃகி சேனைக்கு பயிற்சியை இடைநிறுத்தியுள்ளது.
-5,200 அமேரிக்க சேனையர்கள் ஈராஃகில்
- 100,000 ஈரான்-ஆதரித்த குடிப்படைவீரர்கள்

अमेरिकी नेतृत्व वाले गठबंधन ने इराकी सेना के लिए प्रशिक्षण निलंबित कर दिया है।
- इराक में 5,200 अमेरिकी सैनिक
- इराक में 100,000 ईरानी समर्थित मिलिशिया लड़ाके

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇶🏛🗳 🇺🇸⚔️🙅🏻‍♂️

ஈராஃக்: ஈராஃக்கிலிருந்து அமேரிக்க & அந்நிய சேனைகளை நாடு விட்டு வெளியேற்றம் செய்யவும், அமேரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிவுறுக்கவும் ஈராஃகி நாடாளுமன்றம் வாக்களித்தது.

इराक: इराकी संसद ने इराक से अमेरिकी और विदेशी सैनिकों को बाहर निकालने और अमेरिका के साथ सुरक्षा समझौते को समाप्त करने के लिए मतदान किया।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🚀🏢 🇺🇸 ䷖🏠💥🇮🇶🚨🚑

🚨

பக்தாத் அமேரிக்க தூதரகம் மீது/அருகே அடுத்து அடுத்து கிட்டதட்ட 6 ராக்கெட் தாக்குதல்கள்.

அதில் ஒன்று தூதரகம் எதிரில் உள்ள நாகரிக அடுக்குமாடி குடியிருப்பு மேல் வீழ்ந்தது. பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

🚨

बगदाद में अमेरिकी दूतावास के पास / पर लगभग 6 रॉकेट हमले।

इनमें से एक दूतावास के सामने नागरिक अपार्टमेंट परिसर के ऊपर गिर गया। कई हताहत हुई हैं।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷😤⚛️☢️☠️📜❌

ஈரான் 2015 அணு ஒப்பந்தம் விட்டு பின்வாங்குகிறது. யுரேனியமின் வளமாக்கல் மீது உள்ள தடுப்பு நிலையை ஈரான் நீக்கியுள்ளது.

ईरान 2015 परमाणु समझौते से वापस ले रहा है । ईरान ने यूरेनियम के संवर्धन पर लगी बाधा स्तर को हटा दिया है।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🚨

பக்தாத் மேலே கடும் அமேரிக்க சமர விமான ஓட்டம்.

🚨

बगदाद के ऊपर भरपूर अमेरिकी लड़ाकू विमान चलन।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🏴💀🇮🇶

🚨

தெற்கு கிர்குக்கில் தாகுக் அருகே, ISIS பயங்கரவாதிகள் ஈராஃகி படைவீரர்களை தாக்கினர். 2 சேனையர்கள் பலி & 3 படுகாயம்.

🚨

दक्षिणी किरकुक में दाकुक के पास ,आईएसआईएस के आतंकवादियों ने इराकी सैनिकों पर हमला किया। 2 सैनिक मारे गए और 3 घायल हुए।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷👑😡

செய்தி

ஈரானி தலைமை வல்லுநர்கள் சபை: ஆயதொல்லாஹ் காமெனெய் கூறியவாறு, பழிதீர்ப்பு கடுமையாக இருக்கும் மற்றும் என்றும் போர் ஆரம்பிக்க ஈரான் முதலாவதாக இருக்காது.

ஈரானி தலைமை வல்லுநர்கள் சபை: எதிர்ச்சி முன்னணியின் பிடியிலிருந்து அவர்கள் பிழைத்த கொள்ள முடியாது என்று நாங்கள் அமேரிக்கர்களை எச்சரிக்கிறோம் மற்றும் கடவுள் விரும்ப, இஸ்லாமிய தேசத்தின் (ஈரான்) பழிவாங்கல் கூடிய விரைவில் நடக்கும்.

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷👑😡

समाचार

ईरानी नेतृत्व विशेषज्ञों की सभा: आयतुल्लाह ख़ामेनेई ने जैसे कहा, बदला गंभीर होगा और हमेशा पहले युद्ध शुरू करने वाला ईरान कभी नहीं होगा।

ईरानी नेतृत्व विशेषज्ञों की सभा: हम अमरीकियों को चेतावनी देते हैं कि वो विद्रोही मोर्चा के पकड़ से बचके जी नहीं सकते हैं और इंशा अल्लाह इस्लामी राष्ट्र (ईरान) का बदला जल्द ही अंजाम दिया जाएगा।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷⚰️

ஈரான்: காசிம் சொலெமானியின் சொந்த ஊரான கேர்மானில் அவரது தகன-ஊர்வலம் போது, கும்பல் நெரிசலில் மிதிபட்டு பலர் மரித்தனர் & படுகாயம்.

ईरान: अपने गृह नगर केरमान में कासिम सोलेमानी के दफ़न काफिला के दौरान भगदड़ में कई लोग मर गए और घायल हुए
...
🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷⚰️🚨

காசிம் சொலெமானியின் தகன ஊர்வலத்தில் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எண்னிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

ஆயினும், சவக்கிரியைகள் தொடரும்...

कासिम सोलेमानी के दफन काफिला में भगदड़ से मरने वालों की संख्या बढ़कर 56 हो गई है।

हालांकि, अंतिम संस्कार जारी रहेगा ...

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇶 🇬🇧 🚛⚔️
அப்பிரதான படைகளை பிரித்தானியம் பக்தாதிலிருந்து முகாம் அல்-தாஜிக்கு இடம் மாற்றியுள்ளது.

अप्रधान बलों को बर्तानिया ने बग़दाद से शिविर अल-ताजी को विस्थापित किया है।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇶 NATO🚛⚔️

வட அட்லாண்டிக் சம்வித்த அமைப்பாண்மை: தனது சில சேனைகளை ஈராஃக்கை விட்டு வெளியே எடுக்கிறது, மீதமுள்ள சேனைகளை ஈராஃகின் உள்ளில் வேற்று இடங்களுக்கு இடம் மாற்றுகிறது.

उत्तरी अटलांटिक संधि संगठन: अपने कुछ सेनाओं को इराक़ से बहार निकाल रहा है और बचे सेनाओं को इराक़ के अंदर विभिन्न जगहों पे विस्थापित कर रहा है।

🇫🇷🛬❌🇮🇷

Le gouvernement de la republique de la France a advisée les nationales françaises de eviter aller à l'Iran.

பிரெஞ்சு தேசியர்கள் ஈரான் செல்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ள பிரான்சு அரசு அறிவுறுத்தியுள்ளது.

फ्रांस सरकार ने फ्रांसीसी नागरिकों को ईरान जाने से परिवर्जित रहने की सलाह दी है।

🚨 🇺🇸 😡 🇮🇶 😡 🇮🇷🚨

🇺🇸🦅👀🚨🛩

ஈரானின் பதிலடி தாக்குதலின் எதிர்பார்ப்பில் நடு-கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அமேரிக்க வான் தற்காப்புகள் உச்ச உஷார் நிலையில் வைப்பு.

ईरान द्वारा जवाबी हमला की प्रत्याशा में मध्य-पूर्वी क्षेत्र में स्तिथ सभी अमेरिकी वायु रक्षाओं को हाई अलर्ट पर रखा गया है।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷🚀💥

இன்று வைகறையில், அய்ன் அல் அசாத் அமேரிக்க தளம் நோக்கி பல எறியியல் ஏவுகணைகள் ஈரான் ஏவியது. மொத்தம் 35 சுற்றுகள் தாக்கின.
முகாம் தாஜி மேல் ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடந்தது.
எர்பில் மீதும் ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடந்தது.
அமேரிக்க அல்லது பிரித்தானிய கட்டமைப்புகளை எந்த சேதாரமும் ஏற்படவில்லை.
" ஈரானிய ஏவுகணை தாக்குதலின் 2 அலைகள்"

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇷🚀💥
आज, ईरान ने कई हवाई मिसाइलों को ऐन अल-असद के अमेरिकी बेस पे लॉन्च किया। कुल 35 राउंड मारे गए।
कैंप ताजी पर ईरानी मिसाइल हमला।
इरबिल पर ईरानी मिसाइल हमला।
अमेरिकी या ब्रिटिश संरचनाओं को कोई नुकसान नहीं हुआ।
"ईरानी मिसाइल हमले की 2 लहरें"
🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇺🇦 ✈️ 💥🇮🇷

உக்ரயினி சர்வதேச விமனநிறுவன 737 PS752 தெஹ்ரான் அருகே தரை மோதியது. இதில் பயணித்திருந்த 176 பயணிகளும் மரணம்.
பயணிகள் தேசியம் :
1. ஈரானி - 82
2. கனேடியன் - 63
3. உக்ரயினியன் - 11
4. சுவீதர்கள் - 10
5. அஃப்கானி - 4
6. ஜெர்மன் - 3
7. பிரித்தானியர் - 3

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇺🇸 🇮🇳✈️ ❌🇮🇷❌🇮🇶🚨

கூட்டாட்சி பறப்பியல் நிருவாகம்: அனைத்து அமேரிக்க விமானங்களும் ( அமேரிக்க பதிவு பெற்ற, அமேரிக்க ஊர்திகள், அமேரிக்க வாணிக இயக்கிகள்) ஈரான், ஈராஃக், ஓமானி வளைகுடா & பாரசீக வளைகுடா வான்வெளி வழியாக செல்வதிலிருந்து தடை செய்துள்ளது.

நாகரிக பறப்பியல் இயக்குன பொதுநர்: அனைத்து பாரத விமானங்களும் ஈரான், ஈராஃக், ஓமானி வளைகுடா & பாரசீக வளைகுடா வான்வெளி வழியாக செல்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ளவும்.

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇺🇸 🇮🇳✈️ ❌🇮🇷❌🇮🇶🚨

संघीय उड्डयन प्रशासन: सभी अमेरिकी विमान (अमेरिका पंजीकृत, अमेरिकी वाहक, अमेरिकी वाणिज्यिक ऑपरेटरों) को ईरान, इराक, ओमानी खाड़ी और फारस की खाड़ी के हवाई क्षेत्र में प्रवेश करने पर प्रतिबंध है।

नागर विमानन महानिदेशक: सभी भारतीय उड़ानों को ईरान, इराक, ओमानी की खाड़ी और फारस की खाड़ी के हवाई क्षेत्र से गुजरने से परिवर्जित रहना रहना चाहिए।

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇳😎🤝🇮🇷

பாரதத்துக்கு ஈரானிய தூதர், அலி சேகேனி: பாரதம் பொதுவாக உலகத்தில் அமைதிக்காக நல்ல பங்கு அளித்துள்ளது. அதே சமயம், பாரதம் இந்த பகுதிக்கு உடையது. (இசைவுகேடில்) மேலும் பெருகுகை தவிர்க்க நாங்கள் அனைத்து நாடுகளிலிருந்தும், முக்கியமாக பாரதத்திலிருந்து, எங்களுடைய ஒரு நல்ல நண்பராக, அனைத்து முன்னெடுப்புகளை வரவேற்கிறோம்.

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

🇮🇳😎🤝🇮🇷

भारत में ईरानी राजदूत अली अली चेगेनी: भारत ने आमतौर पर विश्व में शांति के लिए अच्छी भूमिका निभाई है। इसी समय, भारत इस क्षेत्र से संबंधित है। आगे वर्द्धन से बचने के लिए, हम सभी देशों से, मुख्य रूप से भारत से, हमारे अच्छे दोस्त के रूप में सभी पहल का स्वागत करते हैं।

@inditoot boost request 🙏🏻

🌍 🚨 ⚠️ 🚨 🇺🇸 😡 ⚔️ 😡 🇮🇷🚨

Sign in to participate in the conversation
Inditoot : An Indian Mastodon instance

Inditoot is a Indian Micro Blogging decentralized open source social network for Indians by Indians. You can Follow friends and discover new ones. Publish anything you want: e.g. links, pictures, text, video. anything you want as long as you follow our code of conduct!